குழத்தை நலம்

என் குழந்தைக்கு 15- வது வாரம் நடக்குது. இன்னும் குழந்தை சரியா தாய்பால் குடிக்க மாட்டேன்கிறா, 5 நிமிஷம்& 10 நிமிஷம் தான் குடிக்கிறா. குழந்தைக்கு பசி எடுக்க டாக்டர் D3 MUST&ZINCOVIT கொடுத்தாங்க, அப்பவும் அப்படிதான் பால் குடிக்கிறா. ( நான் குழந்தைக்கு தேன் ரப்பர் வச்சி பழகிட்டேன் அதான் காரணமா)

0 to 1 years

Created by
Updated on Jan 17, 2020

  • 4
Comments ()
Kindly Login or Register to post a comment.

| Jan 18, 2020

Tq Mam.

  • Report

| Jan 18, 2020

வணக்கம் Sudha தேன் ரப்பர் எல்லாம் கொடுக்காமல் இருப்பது நல்லது. குழந்தை ஒரு விஷயத்துக்கு பழகிருச்சு என்றால் அதில் இருந்து மீண்டு கொண்டு வருவது கஷ்டம் தான். குழந்தை பால் கேக்கும் போது எல்லாம் தாய் பால் kodukavum. அவுங்க எவ்வளவு நேரம் குடிக்க கேக்கறாங்களோ அவ்வளவு நேரம் கொடுக்கவும். 15வாரத்தில் எல்லாம் பசிக்கு மருந்து எல்லாம் கொடுக்க தேவை இல். குழந்தைக்கு பசி இல்லாமல் எல்லாம் போகாது. குழந்தைக்கு பொறுமையா சாதம் இல்லாத அறையில் பால் ஊட்டுங்கள். பால் ஊட்டும் போது குழந்தையின் கண்களை பாருங்கள்.

  • Report

| Jan 17, 2020

One month before 5kg. இப்போ இன்னும் செக் பன்னுல. Tq your advice..

  • Report

| Jan 17, 2020

Hi Sudha, is your child gaining weight? it is advised to exclusively breastfeed baby for six months and then you can introduce semi solid food. Incase you are not able to breastfeed you may introduce formula milk to baby. To increase breastmilk- take masoor daal, plenty of fluids, fenugreek seed, cumin seed, fennel seeds this will help in increasing your milk, you may also take lactation experts help on this.

  • Report

More Similar Talks

+ Start a Talk
Varsha Karnad
Proparent
Featured content of the day
Parentoon of the day
Lighter side of parenting

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}