என் குழந்தைக்கு 4 மாதம் முடிந்து 5 மாதம் தொடங்க உள்ளது. supporting food கொடுக்க லாமா?

Created by
Updated on Apr 26, 2020

| Apr 26, 2020
உங்கள் குழந்தைகள் 6 month phati அல்லது முடியும் வரை வெயிட் செய்யவும். பிறகு நீங்கள் சேமி solid food start பண்ணலாம். மேலும் கீழ் உள்ள லிங்கில் ரெஜிஸ்டர் செய்யவும் live chatil எக்ஸ்பர்ட் பெடியாற்றிக் டாக்டர் கிட்ட வெரா உங்க சதேகங்களை கேளுங்கள். I suggest you have a look too: https://www.parentune.com/livechat/landing/200?utm_source=native&utm_medium=native-share&ptref=sa120024dm5005k