குழந்தை உளவியல் மற்றும் நடத்தை
என் குழந்தைக்கு 79 நாட்கள் ஆகின்றது. என்கிட்ட direct பால் குடிப்பதில்லை.

0 to 1 years
Created by
Updated on Jun 13, 2019
என் குழந்தைக்கு 79 நாட்கள் ஆகின்றது. என்கிட்ட direct பால் குடிப்பதில்லை. குழந்தை பிறந்தப்ப flatnipples. breastshield மூலமாத குடிக்கறா. direct ah குடுக்க ட்ரை பண்ணா கத்தறா. durect ah குடிக்க வைக்க வழி இருந்தா சொல்லுங்க
Comments
()
Kindly Login or Register to post a comment.



