பெற்றோர்

என் குழந்தை பிறந்து 70 நாட்களில் இருக்கான்... பால், மருந்து குடுக்கும் போதே போற ஏறுது, இருமல் வருது அப்போது உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்க

0 to 1 years

Created by
Updated on Nov 19, 2021

  • 3
Comments ()
Kindly Login or Register to post a comment.

| Nov 19, 2021

Hi Subathra Venkat ! குழந்தைக்கு தாய்ப்பால் தரீங்களா இல்ல பார்முலா மில்க் தரீங்களா?

  • Reply | 1 Reply
  • Report

| Nov 19, 2021

நீங்க மருந்து கொடுக்கும்போது, பால் கொடுக்கும்போதும் குழந்தை தலையை கொஞ்சம் தூக்குற மாதிரி வெச்சே குடுங்க. கொஞ்சம் கொஞ்சமா குடுங்க நடுவுல gap விடுங்க. Romba அழவைத்து மருந்து தராதீங்க. Baby கூட விளையாடிக்கிட்டு, casual a apdiyae Marunthu kudunga. Subathra Venkat . Straight a throat la Marunthu paduramari kudukathinga. Right or left side corner la filler vechi konjam konjama azhuthi azhuthi Marunthu kudunga. Nuni nakkula vechi azhuthuna babies thupoiduvanga. So konjam ulla, corner la vechi kudunga.

  • Reply | 1 Reply
  • Report

| Nov 19, 2021

Np Subathra Venkat

  • Reply
  • Report

More Similar Talks

+ Start a Talk
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}