என் பையன் 7yrs old அடிக்கடி வாய் புண் வருது.. doctorta வர பயபடுறான். எதாவது natural medicine சொல்லுங்க.

Created by
Updated on Nov 05, 2020

| Nov 05, 2020
Hi vinu joe. வாய் புண்கள் தொற்று வியாதி இல்லை அதனால வீட்டிலேயே சரி பண்ணலாம். வைட்டமின் மற்றும் மினரல்ஸ் பற்றாக்குறை, உடம்பு heat அல்லது food allergy போன்ற சில காரணங்களால் குழந்தைகளுக்கு வாய் புண்கள் ஏற்படலாம். தேன், தேங்காய் எண்ணெய், மஞ்சள் தூள் பயன்படுத்தலாம். துளசி இலைகளை வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட்டால் சீக்கிரம் குணமாகும். காரமான , சூடான உணவுப் பொருட்கள் எதையும் இப்போது கொடுக்க வேண்டாம். இந்த blog உங்களுக்கு கண்டிப்பாக help பண்ணும். https://www.parentune.com/parent-blog/mouth-ulcer-causes-signs-symptoms-remedies-to-cure-infant/4377?ptref=ia0l0024liw03dl