குழத்தை நலம்

குழந்தைகளுக்கு வயிற்று கோளாறு நீங்க home remedy pls

3 to 7 years

Created by
Updated on Nov 04, 2020

  • 4
Comments ()
Kindly Login or Register to post a comment.

| Nov 04, 2020

Hi priya ! Hope you are doing well.

  • Reply | 1 Reply
  • Report

| Nov 04, 2020

Hi Pria. கவலை பட வேண்டாம். முருங்கை இலையை கசக்கி சாறு எடுத்து சிறிது சூடுகாட்டி அரைசங்கு ஊற்றினால், வயிற்று உப்பிசம், மலக்கட்டு மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். இந்த வலைப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்களும் பார்க்க பரிந்துரைக்கிறேன் https://www.parentune.com/parent-blog/குழந்தைகளுக்கு-ஏற்படும்-வயிற்று-வலிக்கான-பொதுவான-காரணங்கள்-என்ன/5974?ptref=ia0l0024liw04ly

  • Reply | 2 Replies
  • Report

| Mar 16, 2021

ஹாய் ப்ரியா! குழந்தைகளுக்கான வயிற்றுப் பிரச்சினைகளுக்கு சிறிதளவு பெருங்காயத்தூள் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க கொடுக்கலாம். வீட்டில் செய்த ஓமம் தண்ணீரை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

  • Reply
  • Report

| Mar 26, 2021

ஹாய் பிரியா, குழந்தைகளின் வயிற்று கோளாறு எதனால் ஏற்பட்டது என தெரிந்த பின் சரி செய்ய முடியும் உதாரணமாக சூட்டு வலி என்றால் கால் விரல்கள் மற்றும் தொப்புள் போன்ற இடங்களில் நல்லெண்ணெய் வைத்தால் சரியாகிவிடும். நான் என் குழந்தைக்கு கோடை காலத்தில் இது போன்று செய்வது வழக்கம். பழச்சாறு. , இளநீர் கொடுக்கலாம். வயிற்று வலி என்றால் ஒமம் இலை சாறு , வெது வெதுவெதுப்பான நீர், மலம் கழிக்க வில்லை என்றால் கூட வலி ஏற்படும் உலர் திராட்சை ஊறவைத்த தண்ணீர் கொடுக்க சரியாகும். வயிற்றில் பூச்சி இருந்தாலும் வலி இருக்கும் அதற்கு சுண்டைக்காய் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். என்னுடைய குழந்தைக்கான வீட்டு வைத்தியம் இது தான்.

  • Reply
  • Report

More Similar Talks

+ Start a Talk

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}