உணவு மற்றும் ஊட்டச்சத்து

குழந்தைக்கு 6 மாதம் ஆகிறது. என்ன திட உணவுகள் கொடுக்கலாம்.

0 to 1 years

Created by
Updated on Apr 11, 2022

  • 3
Comments ()
Kindly Login or Register to post a comment.

| Apr 11, 2022

Fathima எப்படி இருக்கீங்க? 6 மாசத்துக்கு அப்புறம் நீங்க குழந்தைக்கு தாய்ப்பால் கூடவே, சாதம் வடித்த கஞ்சி, வேக வைத்த பருப்பு நீர், மற்றும் பருப்பு, கீரை மசித்து தரலாம். பழங்கள் கூட ஆப்பிள், வாழைப்பழம் போன்றவை நீராவியில் வேக வைத்து மசித்து தரலாம்.

  • Reply
  • Report

| Apr 12, 2022

திட உணவு கொடுக்கலாம். காலையில் இட்லி அல்லது சத்து மாவுக் கஞ்சி, மதியம்- சாதம், பருப்பு வேகவைத்த காய்கறிகள் கொடுக்கலாம். காய்கறி சூப் கொடுக்கலாம். இரவு- இட்லி அல்லது சத்து மாவுக் கஞ்சி கூட கொடுக்கலாம்.

  • Reply
  • Report

| Apr 12, 2022

@Vasanthini, konjam ungaluku therinja unavu vagaigala share pandreengala Fathima kuda

  • Reply
  • Report

More Similar Talks

+ Start a Talk
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}