குழந்தை தோல் அரிப்பு

Created by
Updated on Jan 25, 2019
என் பையனுக்கு 2 வயது 4மாதங்கள் ஆகிறது. உடல் முழுதும் அரிப்பு ஏற்படுகிறது பின் அந்த இடத்தில் சின்னதா பரு மாறி வருது பின் அந்த இடத்தில் சொரிய சொரிய புண்ணாக மாறுகிறது. முக்கியமாக பின் பக்கம் தொடை இடுக்கு தயவுசொய்து என்ன செய்வது சொல்லுங்கள்.




| Feb 11, 2019
calopure loation use panunga. en ponnuku same problem. Orange thinamum kudunga. nalla result iruku. baby ah kulikavachutu loation use panunga. motion,urine la pona udane cloth mathirunga. diaper adhigam use panathinga. water mudinjavarai neraya kudika vainga.