உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

தினமும் குழந்தைக்கு முட்டை கொடுப்பது நல்லதா?. my son is 6 years old.

3 to 7 years

Created by
Updated on Sep 18, 2020

  • 3
Comments ()
Kindly Login or Register to post a comment.

| Sep 18, 2020

Hi priya ! Hope you are doing well.

  • Reply
  • Report

| Oct 19, 2020

வணக்கம் Priya!முட்டை ஒரு முழுமையான சத்து நிறைந்த உணவாகும். முட்டையில் அதிக அளவு புரோட்டின், வைட்டமின், மினரல், மற்றும் நல்ல கொழுப்பு ஆகியவைகளைக் கொண்டுள்ளது. குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டையை காலை வேளையில் சாப்பிடக் கொடுத்தால், அவர்களின் வளர்ச்சி சீராகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

  • Reply
  • Report

| Oct 23, 2020

Hi Priya ஒரு நாளைக்கு ஒரு முட்டையை சாப்பிடுவது குழந்தையின் மூளை வளர்ச்சியையும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும் என்பதில் ஆச்சரியமில்லை. ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, முட்டைகள் 13 வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் வளமான, இயற்கையான மூலமாகும், இது மூளையின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டிற்கு மட்டுமல்ல, கண் ஆரோக்கியம்,தசை வலிமை, ஆரோக்கியமான எலும்புகள், இதய ஆரோக்கியம் மற்றும் பலவற்றிற்கும் முக்கியமானது. ஆனால் இவையெல்லாம் சாதாரண முட்டை யை விட நாட்டு கோழி முட்டையில் இருபப்பது நிச்சயம்.

  • Reply
  • Report

More Similar Talks

+ Start a Talk
Varsha Karnad

Featured Mombassador

Pregnancy

Ask your queries to Doctors & Experts

Download APP

Top உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}