நான் இரண்டு மாத கர்ப்பிணி எனக்கு மலச்சிக்கலாக இருக்கிறது அதனால் முக்கி இருக்கவேண்டி நிலை வருகிறது இதனால் என் கருவில் உள்ள குழந்தையை பாதிக்குமா?

Pregnancy

Created by
Updated on Apr 03, 2021

  • 1
Comments ()
Kindly Login or Register to post a comment.

| Apr 03, 2021

Hi சசிரேக்கா , நிச்சயம் பாதிக்காது. கவலை பட வேண்டாம். pregnancy la idhu Normal dhan. நிறைய தண்ணி குடிங்க. அதிக நார் சத்து உணவுகளை சாப்பிடுங்க. சரி ஆகிடும். இந்த பெற்றோர் வலைப்பதிவு மிகவும் சுவாரசியமாக உள்ளது. நீங்களும் பார்க்க பரிந்துரைக்கிறேன் கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல் https://www.parentune.com/parent-blog/கர்ப்ப-காலத்தில்-ஏற்படும்-மலச்சிக்கல்/4708?ptref=sa0l0025lkc03ms

  • Reply
  • Report

More Similar Talks

+ Start a Talk

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}