உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

நான் மூன்று வயது குழந்தைக்கு தாய் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன் ஆனால் இன்னும் கர்ப்பம் தரிக்க வில்லை

1 to 3 years

Created by
Updated on Nov 09, 2020

  • 4
Comments ()
Kindly Login or Register to post a comment.

| Nov 09, 2020

Hi Thanvika ! Hope you are doing well.

  • Reply
  • Report

| Nov 09, 2020

Hi Thanvika, இது மிகவும் சரியான இடைவெளிதான். கர்ப்பம் தரிக்காது அதற்கான காரணத்தை தெளிவாக தெரிந்துகொள்ள மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையை கேட்பது நல்லது.

  • Reply | 1 Reply
  • Report

| Nov 09, 2020

Hi Thanvika. மேலும் ஆலோசனையை மகப்பேறு மருத்துவரிடம் இருந்து கேட்டு தெரிந்து கொள்ள இந்த நேரடி நிகழ்வில் பங்கு கொள்ளலாம். https://www.parentune.com/live-session/must-know-dos-and-donts-about-post-c-section-care-for-moms/177?utm_source=whatsapp

  • Reply | 1 Reply
  • Report

| Mar 24, 2021

Hi Thanvika, ஏற்கனவே உங்களுக்கு குழந்தை பிறந்துள்ளதால் அடுத்த குழந்தை எளிதில் கருத்தரிக்கலாம். எனவே பயமோ, வருத்தமோ கொள்ளாமல் முயற்சிக்கலாம். அல்லது மகப்பேறு மருத்துவரை தொடர்பு கொள்ளவும்

  • Reply
  • Report

More Similar Talks

+ Start a Talk
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}