கர்ப்பம்

கர்ப்பம்

Pregnancy

Created by
Updated on Jan 03, 2020

எனக்கு 52Days scan பண்ணும்போது குழந்தைக்கு துடிப்பு இன்னும் வரவில்லை என்கிறரர்கள். முதல் குழந்தைக்கு இப்படி தான் சென்றார்கள். பின்பு கரு கலைந்து விட்டது. இப்போது இந்த குழந்தைக்கு இப்படி தான் செல்கிறார்கள். நான் என்ன செய்வது துடிப்பு வருவதற்கு

  • 1
Comments ()
Kindly Login or Register to post a comment.

| Jan 03, 2020

வணக்கம் Muthu துடிப்பு வருவதற்கு எதுவும் செய்ய வேண்டம். நீங்கள் இப்படி டென்ஷன் ஆகக்கூடாது இதுவே பிரச்சனைகு வழி வகுக்கும். 5. 5 to 6 வரம் ஆகும் துடிப்பு வருவதற்கு. இது சிலர்க்கு வேறுபடலாம்

  • Reply
  • Report

More Similar Talks

+ Start a Talk
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}