கர்ப்பம்

நான் 23 வாரம் கர்ப்பமாக உள்ளேன்

Pregnancy

Created by
Updated on Nov 04, 2018

நான் 23 வாரம் கர்ப்பமாக உள்ளேன். ஆனால் இதுவரை குழந்தையின் இயக்கங்கள் பற்றி எனக்கு தெரியவில்லை. எனக்கு மிகவும் பதட்டமாக இருக்கின்றது. நான் என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனை வேண்டும்.

  • 4
Comments ()
Kindly Login or Register to post a comment.

| Mar 01, 2019

எனக்கு 26 வாரம் நடக்கிறது... வயிறு வலிக்கும் மற்றும் பிடிப்பு உள்ளது என்ன செய்வது

  • Reply
  • Report

| Mar 05, 2019

நான் 22 வாரம் கர்ப்பமாக உள்ளேன். என் உடம்பில் சூடு அதிகமாக உள்ளது இதனால் குழந்தைக்கு எதும் பாதிப்பு ஏற்படுமா?

  • Reply
  • Report

| Mar 31, 2019

hi ankitha.. consult ur doctor.. Don t wry.. very soon u 'll be feel ur baby moment.. I think its normal..

  • Reply
  • Report

| Jun 07, 2019

hi 15th weeks akidu bt weight low aka eruku

  • Reply
  • Report

More Similar Talks

+ Start a Talk
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}