உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்
பச்சை நிற மலம் கழிப்பது ஏன்?

0 to 1 years
Created by
Updated on May 04, 2019
என் மகனுக்கு 3 1/2 மாதம் ஆகிறது, மலம் கழிக்கும் போது பச்சை நிறத்தில் வருகிறது. இதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை, 10நாட்களாக இவ்வாறு போகிறான். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்
Comments
()
Kindly Login or Register to post a comment.



