பெற்றோர்

மேடம் என் குழந்தை க்கு 8 மாதம் ஆகுது காலையில் மாதியவேலை இரவு என்ன கோடுக்களம் மேடம் எனக்கு ஒரு அட்டவணை சொல்லுங்கள் மேடம்

0 to 1 years

Created by
Updated on May 05, 2022

  • 3
Comments ()
Kindly Login or Register to post a comment.

| May 05, 2022

How old is your baby Jansi!

  • Reply | 1 Reply
  • Report

| May 05, 2022

வணக்கம் Jansi , காலையில் நீங்கள். பொதுவாக சாப்பிடும் இட்லி, தோசை, உப்புமா, போன்றவை கொடுக்கலாம். மதியம் நன்றாக குழைத்த பருப்பு சாதம், கீரை சாதம் கொடுக்கலாம். மேலும் இரவிலும் கூட டிபன் போன்ற உணவுகளே கொடுக்கவும். 8 மணிக்கு முன்னாடியே கொடுக்கனும் மா ஜான்சி.

  • Reply
  • Report

| May 05, 2022

Jansi இந்த காணொளி உங்களுக்கு உபயோகம் தரும். Hey! I find this parent blog really interesting. I suggest you have a look too: 8-12 மாத குழந்தைக்கான ஆரோக்கியமான உணவு ஆலோசனைகள் https://www.parentune.com/parent-blog/8-12-மாத-குழந்தைக்கான-ஆரோக்கியமான-உணவு-ஆலோசனைகள்/5413?ptref=sa0l0026n98046d

  • Reply
  • Report

More Similar Talks

+ Start a Talk
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}