குழத்தை நலம்

11 மாத குழந்தை 1 நாளைக்கு 3 ,4 முறை மலம் கழிக்கிறாள். வெய்ட் 8 கி தான் இருக்கிறாள்.

1 to 3 years

Created by
Updated on Apr 11, 2021

 • 5
Comments ()
Kindly Login or Register to post a comment.

| Apr 11, 2021

Hello how are you?

 • Reply
 • Report

| Apr 11, 2021

Hi சஷ்டி , மலம் normal-a இருக்கா?அல்லது தண்ணியா போகுதா?? குழந்தை solid food kudukureengala?? குழந்தை தளர்வாக மலம் கழிப்பது இயல்பு தான். ஆனால் தொடர்ந்து குழந்தை இரண்டு நாட்களுக்கு மேல் தண்ணீராக மலம் கழிப்பதோடு அசொளகரியமாக உணர்வது, பால் குடிக்காமல் தவிர்ப்பது, காய்ச்சல், வலியால் அழுவது போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் வயிற்றுப்போக்காக இருக்கலாம். வயிற்றுப்போக்கு காரணமாக குழந்தையின் உடலில் நீர் வறட்சி ஏற்படும். இந்த நிலையில் மருத்துவரை அணுகுவது நல்லது. நிறைய தண்ணீர் கொடுக்கவும். காரம் போன்ற எந்த உணவும் குடுக்க வேண்டாம். சாதத்தில் மோர் விட்டு குடுக்கலாம்.

 • Reply | 1 Reply
 • Report

| Apr 11, 2021

இந்த பெற்றோர் வலைப்பதிவு மிகவும் சுவாரசியமாக உள்ளது. நீங்களும் பார்க்க பரிந்துரைக்கிறேன் குழந்தையின் மலத்தின் நிறம் - அறிகுறிகளும் தீர்வும் https://www.parentune.com/parent-blog/குழந்தையின்-மலத்தின்-நிறம்-அறிகுறிகளும்-தீர்வும்/4983?ptref=sa0l000twm303uf

 • Reply
 • Report

| Jul 05, 2021

Hi sashti... Don't worry about weight... birth weight oda 3 times ipo weight ah irundha no problem.. அது மட்டும் இல்லாமல் குழந்தைகள் active ah irundha weight pathi no problem.... intake eduthutu 3,4 times motion poradhu பிரச்சினை இல்லை... ethuvum sapdalana than pblm... but give water more if the stool is loose... dehydrate aagama pathukonga...

 • Reply | 1 Reply
 • Report

| Sep 08, 2021

உங்கள் சந்தேகங்களை இந்த live session இல் கேளுங்க. ஊட்டச்சத்து நிபுணர் பதிலளிப்பார் https://www.parentune.com/live-session/how-to-strengthen-your-childs-immunity-to-protect-from-illnesses-and-infections/473

 • Reply
 • Report

More Similar Talks

+ Start a Talk
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}