குழத்தை நலம்

120 நாள் பாப்பாக்கு கோதுமை கஞ்சி வேகவைத்த ஆப்பிள் வேகவைத்த கீரை இதெல்லாம் நல்லா மசித்துக் கொடுக்கலாம் மேடம் வேகவைத்த கேரட் பருப்பு சாதம் இதையெல்லாம் கொடுக்கலாமா மேடம்

0 to 1 years

Created by
Updated on May 30, 2022

  • 2
Comments ()
Kindly Login or Register to post a comment.

| May 30, 2022

Hello Kowsalya எப்படி இருக்கீங்க?

  • Reply
  • Report

| May 30, 2022

Kowsalya நாலு மாசம் மட்டுந்தான் ஆகியிருக்கு குழந்தைக்கு, இப்போவே இது எல்லாம் தர வேண்டாம். ஆறு மாசம் முடியும் வரையிலும் தாய்ப்பால் மட்டுமே போதுமானது, அதிலேயே அத்தனை சத்துக்களும் உள்ளன. எனவே நீங்கள் கேட்ட அத்தனையும் குழந்தைக்கு கொடுக்க தகுந்த உணவுகள்தான் ஆனால் ஆறு மாதங்களுக்கு அப்புறமாக இதனை கொடுக்க ஆரம்பிக்கவும்.

  • Reply
  • Report

More Similar Talks

+ Start a Talk
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}