பெற்றோர்

3மாச ஸ்டார்ட் ஆயிடுச்சு தாய்ப்பால் பக்கத்துல வேற என்ன கொடுக்கலாம் லாக்டோஜன் கொடுக்கலாமா இல்லை பசும்பால் கொடுக்கலாமா

0 to 1 years

Created by
Updated on Jun 24, 2020

 • 5
Comments ()
Kindly Login or Register to post a comment.

| Jun 24, 2020

Hello chandru sundhari ! How are you?

 • Reply
 • Report

| Jun 24, 2020

ஹாய் சந்துரு சுந்தரி! 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டும் கொடுப்பது மிகவும் நல்லது. தாய்ப்பால் குழந்தைக்கு போதுமான அளவில் இல்லை என்றால் குழந்தை நல மருத்துவரை அணுகி அவர்களது ஆலோசனையை கேட்கலாம்.

 • Reply
 • Report

| Jul 05, 2020

My son ku 4 months complete aga 10 days iruku thaai paal kudika maatikiraan aluguraan enna panna

 • Reply
 • Report

| Jul 25, 2020

பாப்பா க்கு 97 நாள் ஆச்சு பால் பத்தல பீடிங் பாட்டிலையும் பால் குடிக்க மாட்டிங்கறா வேற என்ன தரலாம் எப்போது தரலாம்

 • Reply
 • Report

| Jul 25, 2020

Cows milk kudukaathinga my son ku two spoons than kuduthan loose motion aaiduchi

 • Reply
 • Report

More Similar Talks

+ Start a Talk
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}