4 to 5 month baby நான் தாய் பால் தா தர அவனுக்கு சளி மற்றும் காய்ச்சல் அறிகுறி இருப்பது போல இருக்கு எப்படி கண்டு பிடிக்க எப்படி சரி செய்வது

Created by
Updated on Jan 28, 2022

| Jan 28, 2022
Baby ku cold iruntha, mukku adacha Nasal drops Podunga. Breast milk continue pannunga. Vicks chest la apply Pannunga. Thala konjam thukuna Mari paduka veinga. Temperature Check panni parunga. Doctor paracetamol drops kuduthitpanga la already, atha fever iruntha 6 hours once doctor sonna alavuku vuthunga.

| Feb 09, 2022
வணக்கம், குழந்தைக்கு தாய்ப்பால் தொடர்ந்து 6 மாதங்கள் வரைக்கும் விடாமல் தொடரவும். வீட்டில் எப்பொழுதும் தெர்மாமீட்டர் ஒன்று, வாங்கி வைக்கவும். அதனை குழந்தையின் அக்குள் கீழே அல்லது நாக்கின் அடியில் வைத்து டெம்ப்பரேச்சர் பார்த்துக் கொள்ளலாம். லேசாக காய்ச்சல் அடிப்பது போல் இருந்தால், காட்டன் துணியினை நனைத்து நெற்றியில் பற்று போடவும். மேலும் வெற்றிலையில் விக்ஸ் தடவி அதனை லேசாக தீயில் வாட்டி, அதிகம் சூடு இல்லாமல் குழந்தையின் நெஞ்சில் பற்று போடலாம். அதிகபட்சமான காய்ச்சல் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுகவும். நீங்கள் சாப்பிடும் உணவில் கவனமாக இருக்கவும். தாய்ப்பால் குழந்தைக்கு தருவதால்