7 மாத குழந்தைக்கு சலி குணம்

Created by
Updated on Jan 15, 2020
சலி பிடித்திருக்கும் குழந்தைக்கு தலை முழுகலாமா,சலி குணமாக்க என்ன செய்ய வேண்டும்.

| Jan 18, 2020
வணக்கம் hoosa நீங்கள் சூடு தனி குட்டிங்க தாய்ப்பால் கொடுப்பவர் என்றால். அது போக. தேங்காய் எண்ணெயில் துளசி, கற்பூரவல்லி, ஓமம், பூண்டு, வெத்தல எல்லாம் போட்டு கசாவும் பிறகு வடித்து வெதுவெதுப்பான ஆன பிறகு குழந்தையின் கழுத்தில், முதுகில், நெஞ்சில், காலில் தேய்க்கவும். நாள் தோறும் இரு முறை இது பின்பற்றவும் சளி சேரி ஆகும். என் குழந்தைக்கு இது தான் செய்யதேன் சேரி ஆயிருச்சு. Blogs-https://www.parentune.com/parent-blog/tried-tested-home-remedies-for-cold-in-babies/2625, https://www.parentune.com/parent-blog/cough-cold-home-remedies-for-1-3-years-child/2299