பெற்றோர்

belly

All age groups

Created by
Updated on Jul 25, 2019

Mam, எனக்கு delivery (c sec twin baby) ஆகி 2 year ஆகிறது. After delivery belt போடாமல் இருந்து விட்டேன். Now exercise or yoga செய்தால் முதுகு வலி ஏற்படுகிறது. எனது தொப்பை யை எவ்வாறு குறைப்பது. ? 2 year கழித்து belt போடலாமா?

 • 6
Comments ()
Kindly Login or Register to post a comment.

| Jul 30, 2019

hi Brindha Devan ! if it's been two years after c- section delivery, u could begin with yoga and light exercise.. belt might not help at this stage,as 2 years is pretty late.. cut down carbs, sugar, refined flour, junk food etc..

 • Reply
 • Report

| Jul 31, 2019

c section 5 month aguthu stomach romba perusa iruku inima belt podalama

 • Reply | 1 Reply
 • Report

| Jul 02, 2020

Hi Ippithaikku diat chat follow pannunga. Daily nalla kuninchu enthirukkira Mathieu work pannunga pothum. Stomach konjam kuraiyum.

 • Reply
 • Report

| Sep 17, 2020

 • Reply
 • Report

| Mar 17, 2021

ஹாய் பிருந்தா! ஆயில் ஃபுட்,அவுட் சைடு ஃபுட், ஃபிரைட் ஐட்டம்ஸ் , போன்றவற்றைத் தவிருங்கள். காலை உணவை கரெக்டான டைமுக்கு சாப்பிடுங்க. நிறைய தண்ணீர் குடியுங்கள். சாதம் அதிகமாக எடுத்துக் கொள்ளாதீர்கள் அதற்கு பதிலாக வெஜிடபிள்ஸ் அதிகமாக சாப்பிடுங்கள். வாக்கிங் எக்சசைஸ் யோகா நீங்கள் செய்யலாம்,முதுகு வலி நீங்க யோகா லேயே சில எக்சசைஸ் இருக்கு அதையும் நீங்கள் பண்ணலாம். இரவில் குறைவாக சாப்பிடுவது மிகவும் நல்லது வயிற்றில் தொப்பை குறைய நிறைய வாய்ப்பிருக்கிறது. எனக்கும் C-sec. இதெல்லாம் நான் செய்தேன் வயிற்று தொப்பை அளவு குறைந்தது அதான் உன்கிட்ட நான் சொல்றேன். ஜூஸ் குடித்தால் சுகர் போடாம குடிங்க. Avoid பண்ணுங்க டீ காபி போன்றவற்றை .

 • Reply
 • Report

| Feb 09, 2022

வணக்கம் பிருந்தா, உங்களுக்கு டெலிவரி ஆகி இரண்டு வருடங்கள் ஆகி விட்டதால், இனி பெல்ட் வயிற்று பாகம் குறைப்பதற்கு அத்தனை உபயோகம் இருக்க சாத்தியமில்லை. சின்ன சின்ன உடற்பயிற்சி மற்றும் எண்ணை பலகாரங்கள் தவிர்த்து அதிகமாக காய்கறி மற்றும் பழங்கள். சேர்த்துக் கொள்ளுங்கள். நடைப்பயிற்சி,மேலும் எப்பொழுது தண்ணீர் குடித்தாலும் இளஞ்சூடாகவே குடிக்கவும். இது மிகவும் உதவும் வயிறு குறைவதற்கு. Brindha

 • Reply
 • Report

More Similar Talks

+ Start a Talk
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP

Top பெற்றோர் Blogs

Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}