உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

hallo mam எனது மகனுக்கு இப்போது வயது இரண்டு ஆகிறது. தலைமுடி அதிகம் வளர்க்கலாம் என ஆசைப்படுகிறோம். இதனால் குழந்தையின் ஆரோக்கியம் கெடுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

1 to 3 years

Created by
Updated on Mar 13, 2021

 • 5
Comments ()
Kindly Login or Register to post a comment.

| Mar 13, 2021

Hello Anees ! How are you doing?

 • Reply | 1 Reply
 • Report

| Mar 13, 2021

Hi Anees , அதனால் எந்த பிரச்சினையும் இல்லை. குழந்தைக்கு நல்ல ஊட்ட சத்து உள்ள உணவு குடுத்தாலே போதும். குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். இப்போ summer ஆரம்பிக்க போவதால் தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்து பக்குவமாக பராமரிப்பது நல்லது.

 • Reply | 4 Replies
 • Report

| Mar 15, 2021

ஹாய் Anees! முடி வளர்ப்பதினால் குழந்தைகளின் ஆரோக்கியம் கெட்டுப் போகாது குழந்தைகளின் முடியை நன்கு பராமரிக்க வேண்டும். வருவது கோடைக்காலம் எனவே வியர்வை இருக்கும். தலை ஈரமாக இல்லாமல் பார்க்க வேண்டும். இரண்டு நாளுக்கு ஒருமுறை தலை குளித்து குழந்தையின் தலையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

 • Reply | 1 Reply
 • Report

| Mar 27, 2021

Hi Anees , no problem,குழந்தைகளின் முடி நன்கு வளர கீரை வகைகளை கொடுக்கலாம்.

 • Reply
 • Report

| Mar 31, 2021

Anees , முடியை வளர்ப்பது தவறில்லை ஆனால் அதை பராமரிக்க வேண்டும்.

 • Reply
 • Report

More Similar Talks

+ Start a Talk
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}