கர்ப்பம்

Hello experts நான் இப்போது 6weeks and 5days கர்ப்பம் எனக்கு மிகவும் வற்று எரிச்சல் மற்றும் பசி அதிகம் மாக உள்ளது என்று right side வலி இருக்கிறது எனக்கு மிகவும் பயமா உள்ளது.

Pregnancy

Created by
Updated on Aug 18, 2021

  • 2
Comments ()
Kindly Login or Register to post a comment.

| Aug 18, 2021

Hi @s right side keela ya illa mael vaithula pain Iruka?

  • Reply
  • Report

| Aug 18, 2021

பிரசவ காலத்தில் அதிகம் பசி எடுக்கிறது இயல்பு தான். கடை உணவுகளை சாப்பிடாதீங்க. வீட்டுல செஞ்சா சாப்பாடு மட்டும் சாப்பிடுங்க மசாலா , fry, oily, காரமாக சாப்பிடுவதை தவிருங்கள். சீரக தண்ணீர் மட்டும் குடிங்க. வாய்வு பொருட்கள் நிறைய எடுத்துக்காதீங்க. @s

  • Reply
  • Report

More Similar Talks

+ Start a Talk
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}