hi medam papa ku 9month so healthy food konjam soluga mam ipo tha உட்காந்து palakeruka eppo nataka அரமிப்பாங்க

Created by
Updated on Jul 15, 2020

| Jul 15, 2020
ஹாய் தமிழ்! ஆப்பிள், நேந்திரம் வாழைப்பழம் ஆவியில் வேக வைத்து மசித்து கொடுக்கலாம். பருப்பு சாதம் செய்து நெய் ஊற்றி கொடுக்கலாம். கேரட் உருளைக்கிழங்கு வேகவைத்து மசித்து கொடுக்கலாம். 11 மாசத்தில எழுந்து ஏதாவது பிடித்துக்கொண்டு நடக்க ட்ரை பண்ணுவாங்க. போர் வயசுல எல்லாம் தத்தி தத்தி நடக்க ஆரம்பிச்சிடுவாங்க.