பெற்றோர்

hi sisters, என் குழந்தைக்கு 1 வயது 8 வது மாதம் ஆகின்றது. சரியாக சாப்பிடுவது இல்லை. பகலில் 2 மணி நேர தூக்கம் மட்டுமே.. பிறகு இரவில் தான் தூங்கிறாள். அதுவும் 1. 5 (அ) 2 மணி நேரத்திற்கு ஒருமுறை எழுகிறாள்.. பாப்பா weight gain ஆகல. But active'ah இருக்கா. night time நல்லா தூங்க solution சொல்லுங்க sisters....

1 to 3 years

Created by
Updated on Nov 28, 2021

  • 2
Comments ()
Kindly Login or Register to post a comment.

| Nov 28, 2021

Dhivi ! How are you ?

  • Reply | 1 Reply
  • Report

| Nov 28, 2021

Baby ku pudicha foods a kudunga. Force panni vutti vidathinga. Thungurathuku munnadi oru tumbler milk kuduthu parunga. Milk kudichitu padutha babies Nalla thunguvanga. Variety foods try pannunga baby ku Dhivi

  • Reply | 1 Reply
  • Report

More Similar Talks

+ Start a Talk
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}