milk splitting

Created by
Updated on Aug 27, 2019
குழந்தை பால் குடித்தவுடன் அதிகம் பால் வெளிவந்து விடுகிறது நான் ஏப்பம் வரும் வரை தட்டிய பின்பும் என்ன செய்வது


| Feb 10, 2022
ஹலோ இன்பா வணக்கம், நீங்கள் எப்பொழுதும் குழந்தைக்கு பால் புகட்டும் முன்பு, முதல் பாலை பீய்ச்சி விட்டு அதற்கு அப்புறமே குழந்தைக்கு புகட்டவும். பால் ஊறிய பின்பு, nàஆம் உடனடியாக குழந்தைக்கு பால் ஊட்டாமல், இடைவெளி விடுவதால், பால் சிறிது நீர்த்து போயிருக்கும். அதன் காரணமாக கூட புளித்த ஏப்பதுடன் பால் இப்படி வெளிவரும் சாத்தியம் உண்டு. inba