பெற்றோர்

எட்டு மாசம் குழந்தை எடை 1400 குழந்தை எடை கூட என்ன செய்ய வேண்டும்

Pregnancy

Created by
Updated on Jan 16, 2021

  • 4
Comments ()
Kindly Login or Register to post a comment.

| Jan 16, 2021

Hi RANJITHVALLI ! Hope you are doing well.

  • Reply
  • Report

| Jan 16, 2021

Hi RANJITHVALLI , நல்ல அளவு protein, கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றை எடுத்து கொள்ளுங்கள். நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்தைத் தவிர்ப்பதற்கு சிறிய அளவு மற்றும் அடிக்கடி எடுத்து கொள்ளுங்கள். கொழுப்பு நிறைந்த உணவுகள், அதிக பால் உணவு பொருட்கள் , அல்லது சமைத்த முட்டை மற்றும் கர்ப்ப காலத்தில் தீங்கு விளைவிக்கும் பிற உணவுகளை தவிர்க்கவும் 8 வது மாதம் உங்களுக்கு மிகவும் குழந்தைக்கு அதிகபட்ச ஊட்டச்சத்தை வழங்க அதிக சத்தான மதிப்புள்ள உணவுகளை சாப்பிடுவது முக்கியம் நீங்களும் நடைபயிற்சி, கர்ப்ப கால யோகா போன்ற சில எளிதான உடற்பயிற்சிகளைச் செய்து, சுறுசுறுப்பாக இருக்கவும்.

  • Reply | 3 Replies
  • Report

| Mar 15, 2021

ஹாய் ரஞ்சித் வள்ளி! குழந்தையின் எடை கூட நன்றாக குழந்தைக்கு உணவு ஊட்டுதல் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பருப்பு சாதம் ஆப்பிள் வேகவைத்து மற்றும் நேந்திரம் வாழைப்பழம் போன்றவற்றை வேகவைத்து பிசைந்து குழந்தைக்குக் கொடுக்கலாம் .இதன் மூலம் குழந்தையின் எடை கணிசமாக உயரும். இதனால் நீங்கள் எந்த ஒரு கவலையும் பட வேண்டாம்.

  • Reply
  • Report

| Mar 25, 2021

ஹாய் Ranjithvalli, இந்த பதிவு பார்க்க. உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்.Blogs- https://www.parentune.com/parent-blog/0-1-வயது-வரை-குழந்தைகளின்-எடை-எவ்வளவு-இருக்க-வேண்டும்/4971

  • Reply
  • Report

More Similar Talks

+ Start a Talk
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}