குழத்தை நலம்

எனக்கு 42 நாள் ஆகிறது வலது மற்றும் இடது புறம் pain உள்ளது

Pregnancy

Created by
Updated on Mar 24, 2022

 • 5
Comments ()
Kindly Login or Register to post a comment.

| Mar 24, 2022

Sophia H கர்ப்பம் தரிச்ச ஆரம்ப நாட்களில இப்படி வலி வருவது சகஜம்தான். சில நேரம் வயிறு கோர்த்து. பிடிச்ச மாதிரி வலிக்கும். சில நேரம் இடுப்பு வலி இருக்கும். ஒரு சிலருக்கு லேசான ரத்த திட்டு கூட இருக்கும். பயப்பட வேண்டாம் மா. நல்ல சத்தான சாப்பாடு சாப்பிடுங்க. பழங்கள் எடுத்துக்கோங்க. முடிஞ்ச வரைக்கும் வயிறு காலியா வைக்காதீங்க. இதனால் வாயு பிடிக்கலாம் அது இன்னும் சிரமமா இருக்கும். Take care. Vasanthini நீங்களும் கர்ப்பமா இருக்கீங்க. உங்க உடல்நிலை எப்படி இருந்துச்சு ஆரம்பத்திலனு கொஞ்சம் Sophia H o கூட பகிர்ந்துந்தீங்கன்னா அவங்களுக்கு கொஞ்சம் பயமில்லாம ஆறுதலா இருக்கும்.

 • Reply | 2 Replies
 • Report

| Mar 25, 2022

Sophia H வயிறு வலி குறைஞ்சிருக்கா மா? அதிகமா இருந்தா டாக்டர் கிட்ட ஆலோசனை கேட்டுக்கோங்க.

 • Reply
 • Report

| Mar 28, 2022

Sophia H இப்போ உடம்பு எப்படி இருக்கிறது? வலி குறைவு உள்ளதா? டாக்டரிடம் ரெகுலர் செக்கப்காக போனீர்களா ?

 • Reply
 • Report

| Apr 18, 2022

 • Reply
 • Report

| Apr 25, 2022

Headlaya

 • Reply | 1 Reply
 • Report

More Similar Talks

+ Start a Talk
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}