குழத்தை நலம்

எனக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான் மேடம் அவனுக்கு ஆனால் எடை குறைவாக இருக்கிறான் அவனுக்கு நல்ல ஒரு சத்தான ஆகாரம் சொல்லுங்க மேடம்

0 to 1 years

Created by
Updated on Apr 26, 2022

  • 1
Comments ()
Kindly Login or Register to post a comment.

| Apr 26, 2022

Kowsalya மகனுக்கு dryfruits வெறும் வாணலியில் வறுத்து பொடித்து வைத்து கொள்ளவும். இதனை தினமும் பாலில் கலந்து தேனும் சேர்த்து தரலாம். அல்லது பேரீச்சை பழத்தோடும் பால் மற்றும் தேன் கலந்து தரலாம் . கேழ்வரகு கூழ், அனைத்து பயிர்களும் சேர்த்த சத்து மாவு கஞ்சி தரலாம்.

  • Reply
  • Report

More Similar Talks

+ Start a Talk
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}