எனது குழந்தை பிறக்கும் போது 2. 5 கி இருந்தான். தற்போது 6மாதம் நிறைவடைகிறது 7 கி தான் இருக்கிறான் எடை சரியாக உள்ளதா. என்ன உணவு கொடுக்கலாம்

Created by
Updated on Aug 28, 2022


| Aug 28, 2022
Priya இந்த பதிவில் 1. மாதத்திலிருந்து 1 வயது வரையிலான குழந்தைகளின் எடை மற்றும், அவர்கவுக்கான ஆரோக்கிய உணவு முறை பற்றியும் விளக்கம் தரப்படுள்ளது. Hey! I find this parent blog really interesting. I suggest you have a look too: 0-1 வயது குழந்தைகளின் எடை அதிகரிக்க - மாத வாரியாக டிப்ஸ் https://www.parentune.com/parent-blog/0-1-வயது-குழந்தைகளின்-எடை-அதிகரிக்க-மாத-வாரியாக-டிப்ஸ்/5501?ptref=sa0l0026n98048t
