பெற்றோர்

என் 11 மாத குழந்தைக்கு காய்ச்சல் வந்து விட்டது.. 102c.. நேற்று இரவில் இருந்து பால் தண்ணீர் எதுவும் அருந்த மாட்டேங்கிறார் இதற்கு தீர்வு சொல்லுங்கள்

0 to 1 years

Created by
Updated on Jul 23, 2021

  • 3
Comments ()
Kindly Login or Register to post a comment.

| Jul 23, 2021

Hi @Divya! Hope you are doing well!

  • Reply
  • Report

| Jul 23, 2021

குழந்தை நெத்தியில ஈரத்துணி வைங்க. காய்ச்சல் குறையும். காய்ச்சல் இருக்கும் போது குழந்தை சாப்பிடாமல் இருப்பது இயல்புதான். ஆனாலும் விளையாட்டு காட்டி எப்படியாவது முயற்சி செய்து கொஞ்சம் கொஞ்சமா தண்ணி பால் குடிக்க குடுங்க. அரிசி கஞ்சி கூட தரலாம். டாக்டர போய் பார்த்தீங்களா? என்ன சொன்னாங்க? divya

  • Reply | 1 Reply
  • Report

| Jul 23, 2021

Atha regular a doctor sonna time ku kuduthutae irunga. 102 temp baby ku Rombo athigam athunala baby a thodachitae irunga. Fever kurayum. Night la um apdiyae panitu irunga. divya

  • Reply
  • Report

More Similar Talks

+ Start a Talk
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}