குழத்தை நலம்

என் 4 மாத குழந்தை சுவற்றில் சிறிதாக நெற்றியில் மோதி கொண்டால். எதுவும் பெரிய காயம் இல்லை. சிறிது நேரம் அழுதாள், பெரிதாகவும் மோதிக் கொள்ளவில்லை சிறிது அடி. இதற்கு

0 to 1 years

Created by
Updated on Mar 15, 2019

என் 4 மாத குழந்தை சுவற்றில் சிறிதாக நெற்றியில் மோதி கொண்டால். எதுவும் பெரிய காயம் இல்லை. சிறிது நேரம் அழுதாள், பெரிதாகவும் மோதிக் கொள்ளவில்லை சிறிது அடி. இதற்கு என்ன மருந்து தடவுவது .

  • 3
Comments ()
Kindly Login or Register to post a comment.

| Apr 09, 2019

என் மகளுக்கு 8 மாதம் நிறைவடைந்தது.. இன்னும் தவழ்ந்திடவில்லை. ஆனால் நன்றாக உட்கார பழகிவிட்டாள்.. இது ஆரோக்கியமானதா?

  • Reply
  • Report

| Apr 28, 2019

என் குழந்தை தாய் பால் குடிக்க மாட்டுறன் என்ன பண்ணுறது

  • Reply
  • Report

| Dec 05, 2019

என் மகனுக்கு பல் வருவதால் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. என்ன தீர்வு ?

  • Reply
  • Report

More Similar Talks

+ Start a Talk
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}