குழந்தை உளவியல் மற்றும் நடத்தை

என் குழந்தை பச்சை நிறத்தில் மலம் போகுது காரணம் என்ன

0 to 1 years

Created by
Updated on Feb 07, 2021

  • 4
Comments ()
Kindly Login or Register to post a comment.

| Feb 07, 2021

Hi hi Jansi , இப்போ baby-ku எத்தனை months ஆகின்றது??solid food குழந்தைக்கு start பண்ணிட்டீங்கலா? கீரை, பச்சை காய்கறி எதும் குடுத்தீங்களா??பொதுவாக பச்சை நிறத்தில் mothion போவது சாதாரணம் தான். கவலை பட வேண்டாம். தொடர்ந்து அந்த மாதிரி போனா குழந்தை நல மருத்துவரை பார்க்கவும். 1ஓர் 2 times dhan என்றால் எந்த problem-m இல்ல.

  • Reply
  • Report

| Feb 07, 2021

Hi Jansi , I find this parent blog really interesting. I suggest you have a look too: குழந்தையின் மலத்தின் நிறம் சொல்லும் அர்த்தங்களும் அறிகுறிகளும் https://www.parentune.com/parent-blog/குழந்தையின்-மலத்தின்-நிறம்-சொல்லும்-அர்த்தங்களும்-அறிகுறிகளும்/4983?ptref=sa0l0024liw03uf

  • Reply
  • Report

| Mar 15, 2021

ஹாய் ஜான்சி! குழந்தை பச்சையாக மலம் கழிப்பது எதுவும் பிரச்சினை இல்லை அதனால் அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

  • Reply
  • Report

| Mar 15, 2021

குழந்தை பச்சையாக மலம் கழிப்பது எதுவும் பிரச்சினை இல்லை அதனால் நீங்கள் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். நீங்கள் கீரை வகைகளில் கொண்டு குழந்தைக்கு பால் கொடுத்து இருந்தால் கூட அது நிகழ்ந்திருக்கலாம். அதனால் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்

  • Reply
  • Report

More Similar Talks

+ Start a Talk
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}