குழத்தை நலம்

என் குழந்தை பிறந்து 6 மாதம் 23 நாட்கள் ஆகிறது அவன் எதுக்கு night la 1 week ah aluthukite இருக்க என்னாச்சு ஒன்னும் புரியல தாய் பால் தா தர என்ன பண்றதுன்னு தெரியல சொல்லுங்க

0 to 1 years

Created by
Updated on Apr 01, 2022

  • 4
Comments ()
Kindly Login or Register to post a comment.

| Apr 01, 2022

Subathra Venkat எப்படி இருக்கீங்க? பயப்பட வேண்டாம். இப்போ குழந்தைக்கு பால்பற்கள் முளைக்கிற காலம், அதனால் ஈறுகளில் வலி இருக்கலாம். அதனால் கூட குழந்தை அழ வாய்ப்புள்ளது. ராத்திரி நேரம் மட்டும்தான் அழுகிறானா?

  • Reply | 2 Replies
  • Report

| Apr 01, 2022

Subathra Venkat Hey! I find this parent blog really interesting. I suggest you have a look too: குழந்தைகள் என்னென்ன காரணங்களுக்காக அழுகிறார்கள்? https://www.parentune.com/parent-blog/குழந்தைகள்-என்னென்ன-காரணங்களுக்காக-அழுகிறார்கள்/4727?ptref=sa0l0026n9803நபி இது படிச்சு பாருங்க உங்களுக்கு நிச்சயம் உபயோகமாக இருக்கும்.

  • Reply
  • Report

| Apr 01, 2022

abinayaseenu நம்ம Subathra Venkat க்கு ஏதாவது ஆலோசனைகள் சொல்றீங்களா, இந்த விஷயத்தில்?

  • Reply
  • Report

| Apr 01, 2022

Night baby stomach la coconut oil apply pannunga... Soodu nala stomach valikum.... Baby ku solla theriathu.

  • Reply | 1 Reply
  • Report

More Similar Talks

+ Start a Talk
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}