என் குழந்தை பேசா வில்லை

Created by
Updated on Jul 09, 2019
எனக்கு ஒரு வயது ஆறு மாதம் குழந்தை உள்ளது இன்னும் பேசா வில்லை அப்பா அவ்வா மட்டும் தான் வரும் ஏன்?


| Feb 09, 2022
ஹலோ திவ்யா, சில குழந்தைகள் 1 வருடத்திலேயே சின்ன சின்ன வார்த்தைகள் பேச ஆரம்பித்து விடுவார்கள், சில குழந்தைகள் 2 வயதுக்கு மேல் தான் பேசவே ஆரம்பிப்பார்கள். இது எதார்த்தம்தான். ஒன்றும் கவலைப்பட வேண்டாம். இது இரண்டுமே என் மூத்த மகன் மற்றும் இரண்டாவது முறையே நடந்ததுதான்.. அதிகமாக குழந்தையோடு அமர்ந்து பேச்சு கொடுங்கள். இயன்றால், அவன் வயதுடைய குழந்தைகளோடு விளையாட விடுவது, குழந்தை சீக்கிரமாக பேச உதவும். divya