குழத்தை நலம்

என் குழந்தை விளையாடும் போது தலையை தூக்க முயற்சிக்கும் போது தலையில் பின்புறமாக அடிபட்டு விட்டது வலித்ததால் அழுதால்.. அப்புறம் நான் தாக்கி தடவி கொஞ்ச நேரத்தில் அழுகை நின்றது.. ஆனால் எஙாகு அடிபட்டு தல அதை தடவுகிறாள் என்ன செய்யலாம். டாக்ரரிடம் கேட்டால் ஓரு பிரசினையும் இல்லை என்கிறார்கள் ஆனால் எனக்கோ சிறு வயதில் அடிபட்ட காயம் பின்விளைவை கொடுக்குமே என்று பயமாக உள்ளது

0 to 1 years

Created by
Updated on Jun 03, 2022

  • 2
Comments ()
Kindly Login or Register to post a comment.

| Jun 03, 2022

Hello !

  • Reply
  • Report

| Jun 03, 2022

சசிரேக்கா கவலைப்பட வேண்டாம் மா, குழந்தைக்கு அடிபட்ட இடத்தில் நன்றாக அழுத்தி தேய்த்து விடவும். ஒருவேளை வீக்கம் எதுவும் இருந்தால் ஐஸ் கட்டி கொண்டு ஒத்தடம் கொடுத்தால் போதுமானது.

  • Reply
  • Report

More Similar Talks

+ Start a Talk
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}