என் குழந்தைக்கு 1 வயது ஆகிறது எடை6. 250 மட்டுமே இருக்கா பிறக்கும் போது 3. 5 கி இருந்தால் இப்ப எப்படி உணவு கொடுத்தாலும் எடை கூடமாட்டிங்கரா இன்னும் முட்டி கூட போடல இதற்கு என்ன செய்வது சொல்லுங்க சாப்பாடு எப்படி கொடுப்பது

Created by
Updated on Jul 13, 2021

| Jul 13, 2021
Hi vijikalai இவை படித்து பாருங்கள். உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். Blogs- https://www.parentune.com/parent-blog/1-வயது-குழந்தைகளுக்கான-உணவு/5173