என் குழந்தைக்கு 1வயது 6 மாதங்கள் ஆகிறது. அவள் தினமும் மலம் கழிப்பது இல்லை. அதற்கு எதும் தீர்வு கூறுங்கள்

Created by
Updated on Mar 03, 2019
என் குழந்தைக்கு 1வயது 6 மாதங்கள் ஆகிறது. அவள் தினமும் மலம் கழிப்பது இல்லை. அதற்கு எதும் தீர்வு கூறுங்கள்


| Mar 16, 2021
ஹாய் Sivadhanya!என்னுடைய குழந்தைக்கும் இதே மாதிரி பிரச்சினை இருந்தது என்னுடைய அம்மா சொன்னாங்க நான் அதை உங்களிடம் பகிர்கிறேன். உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன் தினமும் இரவு வேளையில் காய்ந்த திராட்சையை வெதுவெதுப்பான நீரில் போட்டு வைத்து அந்த நீரை காலையில் குழந்தைக்கு குடிக்க கொடுக்கலாம்.

| Mar 26, 2021
ஹாய் சிவதன்யா, எனது குழந்தை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தான் மலம் கழிப்பாள். பிரச்சனை இல்லை தினமும் வாழைப்பழம். , மிதமான சூட்டில் தண்ணீர் கொடுங்கள் சரியாகிவிடும். அதேபோல் பண். , bread, biscuits, avoid panunga. Ithelam motion ah tight pannum. Ipdi seithathuku apparam daily motion pora. Try this