குழத்தை நலம்

என் குழந்தைக்கு 6 மாதம் ஆகிறது. இப்பொழுது அவனுக்கு நான் எப்படி ஸ்பூனில் சாப்பிட பழக்குவது ?

0 to 1 years

Created by
Updated on Mar 25, 2023

  • 3
Comments ()
Kindly Login or Register to post a comment.

| Mar 25, 2023

shakti Ram குழந்தை ஸ்பூனில் உணவை உண்ண பழக்கப்படுத்த, நித்தம் ஸ்பூனின் நிறங்களிலும் டிசைன்களிலும் சற்று வேறுபாடு கொண்டு வாருங்கள். ஸ்பூனின் உட்புறம் அதிகம் ஆழமற்ற , ஓரங்கள் மென்மையாக இருக்கம்படியாகவும் கவனித்து வாங்கவும். இரண்டு அல்லது மூன்று ஸ்பூன்கள் மென்மையான மற்றும் பிசைந்த உணவை ஒரு நாளைக்கு நான்கு முறை கொடுக்க தொடங்குங்கள்.

  • Reply | 2 Replies
  • Report

| Mar 25, 2023

shakti Ram ஆரம்ப நாட்களில். குழந்தைகள் ஸ்பூனில் சாப்பிட மறுக்கலாம். வாயை திறக்காமல் அடம் பிடிக்கலாம், உணவை தட்டி விடலாம், உணவை சிந்தி சிதறலாம். அதற்காக கோப படாமல் பொறுமையாக இருக்கவும். எத்தனை அதிகம் சாப்பிடுகிறார்கள் என்பது முக்கியம் அல்ல எத்தனை ஆரோக்கியமான அளவு சாப்பிடுகிறார்கள் என்பதுதான் முக்கியம். எனவே அதிக அளவு சாப்பாடு சாப்பிட்டே ஆக வேண்டும் என்று கட்டாயபடுத்தாமல் அவர்கள் எந்த அளவு ஆரோக்கியமான உணவை சாப்பிட்டிருகிறார்கள் என்று பார்த்து உணவு கொடுங்கள். நீங்கள் கட்டாய படுத்த படுத்த அவர்களின் அடமும் அதிகரிக்கவே செய்யும். போக போக அவர்கள் தாங்களாகவே ஸ்பூனில் எடுத்து சாப்பிட பழகி கொள்வார்கள்.

  • Reply
  • Report

| Mar 25, 2023

Seenuabi Meena Deena நீங்கள் எப்பொழுது குழந்தைக்கு ஸ்பூனில் சாப்பாடு ஊட்ட ஆரம்பித்தீர்கள்?

  • Reply
  • Report

More Similar Talks

+ Start a Talk
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}