குழந்தை உளவியல் மற்றும் நடத்தை

என் குழந்தைக்கு 79 நாட்கள் ஆகின்றது. என்கிட்ட direct பால் குடிப்பதில்லை.

0 to 1 years

Created by
Updated on Jun 13, 2019

என் குழந்தைக்கு 79 நாட்கள் ஆகின்றது. என்கிட்ட direct பால் குடிப்பதில்லை. குழந்தை பிறந்தப்ப flatnipples. breastshield மூலமாத குடிக்கறா. direct ah குடுக்க ட்ரை பண்ணா கத்தறா. durect ah குடிக்க வைக்க வழி இருந்தா சொல்லுங்க

 • 7
Comments ()
Kindly Login or Register to post a comment.

| Jun 14, 2019

en baby KU 2 months complete aaiduchu mam one week ah milk sariya kudika mateengara kidichutu tuppi vidura illana 2 suck pannitu thoongira Enna pandrathu mam

 • Reply
 • Report

| Jul 24, 2019

Ennoda papa ku 13 month achu inum nadaka matikara

 • Reply
 • Report

| Jul 26, 2019

nipple shield ah paal kudikum pothu eadutu veinga... apadi panuga.. kulanthai palakirum. nanum apadi tha panan

 • Reply
 • Report

| Oct 06, 2019

Don't worry... enoda pappavum 60 days vara direct ah milk kudikala.. nipple shield la kuduthutu apram direct ah vachu try panunga 2 mins ku daily... ur baby will directly suck milk from u.. be happy

 • Reply
 • Report

| Oct 09, 2019

Enakkum intha pirachana than

 • Reply
 • Report

| Nov 02, 2019

அவளுக்கு மூச்சு விட முடியாமல் போகிறது அதனால் தான் அவா பால் குடிக்க முடியல. நீங்க நாஸில் ட்ராப் பால் குடிக்க munadi இரண்டு முக்கு ஒர் சொட்டு விட்டுட்டு பால் கொடுத்த kudipa

 • Reply
 • Report

| Dec 02, 2019

Same problm

 • Reply
 • Report

More Similar Talks

+ Start a Talk
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}