குழத்தை நலம்

என் மகனுக்கு மண்டை ரொம்ப சூடாக இருக்கிறது மேடம் அவன் சிறுநீர் கழிக்கும்போது ரொம்ப அழுகிறான் மேடம் அதுக்கு என்ன பண்ணலாம் சொல்லுங்க மேடம்அவன் மூன்று மாதத்தில் நான்கு மாதத்தில் நல்ல கொலு கொலு என்று இருந்தான் மேடம் இப்பொழுது அவர் மிகவும் ஒல்லியாக ஆகிட்டான் மேடம் நான் அவனுக்கு சர்லாக் பிளான் கொடுக்கிறேன் மேடம் பருப்பு சாதனங்கள் கூட கொடுக்கிறேன் மேடம் அவன் நல்லா சாப்பிட்டு வந்தா மேடம் ஆனா இப்போ அது எதையும் சாப்பிட மாட்டேங்குறான் மேடம் இதற்கே எல்லாத்துக்கும் ஒரு நல்ல பதில் சொல்லுங்க மேடம்🙏

0 to 1 years

Created by
Updated on Jul 12, 2022

  • 3
Comments ()
Kindly Login or Register to post a comment.

| Jul 13, 2022

Kowsalya உங்கள் மகனுக்கு இப்பொழுதுதான் 5 மாதங்கள் கடந்து உள்ளது. எனவே 6 மாதங்கள் முடியும் வரையில் தாய்ப்பால் தவிர வேறு எதுவும் தருவது முறையல்ல.

  • Reply
  • Report

| Jul 13, 2022

Kowsalya 6 மாதங்கள் கடந்த பின்னேதான் குழந்தைகளுக்கு, ஜீரண உறுப்புகள் சரிவர இயங்க ஆரம்பிக்கும்.

  • Reply
  • Report

| Jul 13, 2022

Kowsalya குழந்தைக்கு உடல் உஷ்ணம் ஆகியிருக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் குழந்தையின் தொப்புளில் 2 சொட்டு விளக்கெண்ணெய் விட்டு மசாஜ் செய்யவும். மேலும் குழந்தைக்கு அதிக வலி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

  • Reply
  • Report

More Similar Talks

+ Start a Talk
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}