குழத்தை நலம்

என் மகன் பிறந்து 11 மாதம், அவன் சிறுநீர் கழிக்கும் போது முக்கி போற எதனால அப்படி இருக்கு, என்ன செய்வது என்று தெரியவில்லை

0 to 1 years

Created by
Updated on Aug 12, 2022

  • 1
Comments ()
Kindly Login or Register to post a comment.

| Aug 12, 2022

Subathra Venkat குழந்தைக்கு உடல் உஷ்ணம் ஆகியிருக்கும். குழந்தையின் தொப்புளில் 2 சொட்டுக்கள் விளக்கெண்ணெய் விட்டு மசாஜ் செய்யவும். சாப்பிட ராகி கஞ்சி தரவும். நீர் சத்து அதிகம் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் தரவும்.

  • Reply | 1 Reply
  • Report

More Similar Talks

+ Start a Talk
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}