குழத்தை நலம்

என் மகன் பிறந்து 7 மாதம் ஆரம்பம் 22 ஆகிறது இப்போ முட்டை தரலாமா முட்டை எந்த timela தரலாம்

0 to 1 years

Created by
Updated on Apr 30, 2022

  • 2
Comments ()
Kindly Login or Register to post a comment.

| Apr 30, 2022

Subathra Venkat தரலாம் மா சுபா, டெய்லி ஒரு முட்டை தரலாம். ஆனால் இப்பொழுது வெயில். காலம் என்பதால், சூடு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே மஞ்சள் கரு மட்டும் தினமும் கொடுப்பதை தவிர்த்து வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் மட்டும் தரவும். மதியம் தரலாம்.

  • Reply
  • Report

| May 16, 2022

இந்த வொர்க்‌ஷாபில் join பண்ணுங்க 6-12 மாத குழந்தைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? மாத வாரியாக அறிய https://www.parentune.com/live-session/home-foods-for-6-12-month-old-babies-learn-month-wise/604

  • Reply
  • Report

More Similar Talks

+ Start a Talk
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}