குழத்தை நலம்

ஒன் இயர் 3 மன்றத் ஆகுது பாப்பா 8 கிலோ தான் இருக்கா இது நார்மலா

1 to 3 years

Created by
Updated on Jan 11, 2022

 • 7
Comments ()
Kindly Login or Register to post a comment.

| Jan 12, 2022

உங்கள் குழந்தையின் பிறப்பு எடை என்ன? இது 10. 5 கிலோவாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தையின் உணவுத் திட்டத்தைப் பகிரவும்.

 • Reply | 1 Reply
 • Report

| Jan 12, 2022

நீங்கள் வீட்டில் என்ன சமைத்தாலும் குழந்தைக்கு பரிமாறலாம். பரிமாறும் அளவைக் கவனித்து, மசாலா அளவைக் குறைவாக வைத்திருங்கள். நீங்கள் பச்சை இலை காய்கறிகள், பருவகால பழங்கள், ராகி போன்ற முழு தானிய தானியங்களை சேர்க்கலாம், டேலியா போன்றவை. உங்கள் குழந்தையின் உணவில் முட்டை, அசைவம், மீன், முளைகள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

 • Reply
 • Report

| Jan 12, 2022

Hi shobana ! Baby weight kamiya tan iruku. Food Nalla sapdurangala? Baby Nalla active a irukangala? Baby birth weight Ena?

 • Reply | 1 Reply
 • Report

| Feb 09, 2022

வணக்கம், நீங்கள் குறிப்பிட்ட வயதுக்கு ஏற்ற உடல் எடை கொஞ்சம் குறைவுதான். ஆனாலும் குழந்தை ஆரோக்கியமாக இருத்தலே முக்கியம். குழந்தைக்கு, சத்து மாவு கஞ்சி செய்து தரலாம். பாதாம், முந்திரி, பிஸ்தா போன்றவைகளில் உங்களால் முடிந்தவைகளை வாங்கி, வெறும் வாணலியில், வறுத்து எடுத்து பொடி செய்து, காற்றுப்புகாத பாட்டிலில் வைத்து, தினம் ஒரு வேளை, இந்த பொடியில் ஒரு தேக்கரண்டி எடுத்து, பாலுடன், பேரிச்சை பழம் அல்லது தேன் கலந்து கொடுக்கவும். சோபனா

 • Reply
 • Report

| Feb 17, 2022

Same my baby

 • Reply
 • Report

| May 16, 2022

இந்த வொர்க்‌ஷாபில் join பண்ணுங்க 6-12 மாத குழந்தைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? மாத வாரியாக அறிய https://www.parentune.com/live-session/home-foods-for-6-12-month-old-babies-learn-month-wise/604

 • Reply
 • Report

| Jun 24, 2022

இந்த வொர்க்‌ஷாப்பை பார்க்கவும். உங்கள் கேள்விகளைக் கேட்கலாம். https://www.parentune.com/live-session/feeding-your-toddler-ages-1-to-3-years-and-the-nutritional-requirements/616

 • Reply
 • Report

More Similar Talks

+ Start a Talk
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}