கர்ப்ப கால சந்தேகம்

Created by
Updated on Apr 01, 2019
நான் கர்ப்பம் தரித்து 10வாரங்கள் ஆகிறது ... தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு குடித்தும் உடல் சூடு குறையவில்லை ... நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வரலாமா


| Apr 07, 2022
Hi ma Padmavathi வாழ்த்துக்கள் உங்களுக்கு!💐 உடல் சூடு தனிய, தண்ணீர் நல்லா குடிங்க, அதுவும் சீரகம் போட்டு காய்ச்சிய தண்ணீர், உடல் சூடும் தணிக்கும் அதே சமயம் கர்ப்பகாலத்தில் நீர் கோர்த்து, கால் பாதம் வீக்கங்களும் குறையும். நீர்சத்து நிரம்பிய காய்கறி மற்றும் பழங்கள் சேர்த்துக்கொள்ளுங்கள்.