கர்ப்ப காலத்தில் ஏற்படும் மனஅழுத்தத்தை எப்படி தவிர்ப்பது,மற்ற நேரங்களில் சாதாரண மாக உள்ள நான், மருத்துவமனை செல்லும் போது மட்டும் உயர் இரத்த அழுத்தம் காட்டுகிறது. இதை எப்படி சரி செய்து கொள்வது?

Created by
Updated on Apr 29, 2022


| Apr 29, 2022
Sanjana , அது மிகவும் சுலபம் ஆனது. இது அனேகமாக எல்லா பெண்களுக்கும் வரும் பயம்தான். இது உங்களுக்கு முதல் குழந்தை என்று எண்ணுகிறேன் அப்படி இருந்தால் இது நிச்சயமாக இயல்புதான். இதை பேறுகால பயம். என்று சொல்லுவார்கள். குழந்தை பிறக்கும் பொழுது எனக்கு எதுவும் ஆகிவிடுமோ என்கிற எண்ணம்தான் இந்த மனஅழுத்தத்திற்கு காரணம். இதனை மிக இலகுவாக சரி செய்து விடலாம்.

| Apr 29, 2022
இந்த blog உங்களுக்கு மிகவும் உபயோகம் தரும் Hey! I find this parent blog really interesting. I suggest you have a look too: என்னுடைய கர்ப்ப கால மனஅழுத்தத்தை எப்படி கையாண்டேன்? https://www.parentune.com/parent-blog/என்னுடைய-கர்ப்ப-கால-மனஅழுத்தத்தை-எப்படி-கையாண்டேன்/4671?ptref=sa0l0026n9803lr

| Apr 29, 2022
Vasanthini நீங்கள் மிகவும் சரியான நபர், Sanjana விற்கு இந்த விஷயத்தில் மனதைரியம் தருவதற்கு. கொஞ்சம் உதவவும். Meena Deena

| Apr 29, 2022
Definitely normal tha sister naney apaditha nala irupen hospital pora nalu apadiye romba padapadapa tension oda irupen first baby na entha payam normal tha ma don't wry.. And don't panic onnum ilanga yelam naalum pola athu oru naalu nalathu nadakum nu nenajitu mansa happy vachikonga Keela akka kuduthuruka blog page read panuga payapadama pregnancy ya enjoy panuga....