கர்ப்பம்

Created by
Updated on Apr 09, 2020
எனக்கு 20 வாரம். நான் 19 வாரத்தில் Checkup யில் Baby heartbeat நன்றாக இருப்பதாக கூறினார்கள். ஆனால் வயிறு weight இல்லாதது போல் எனக்கு தெரிகிறது இரண்டு நாட்களாக. ஏன் இப்படி இருக்கிறது

| Apr 09, 2020
Hi Muthu , உங்கள் குழந்தையின் ஏடை மிகவும் குறைந்தது 20 வது வாரத்தில். 4வது மாதத்தில் குழந்தையை உணரமுடியது. உங்களுக்கு இந்த blog useful ah ga irukum Blogs- https://www.parentune.com/parent-blog/20-weeks-pregnant-a-complete-guide-to-your-20th-week/857, https://www.parentune.com/parent-blog/20-weeks-and-1-day-pregnant/1042