குழத்தை நலம்

குழந்தை தோல் அரிப்பு

1 to 3 years

Created by
Updated on Jan 25, 2019

என் பையனுக்கு 2 வயது 4மாதங்கள் ஆகிறது. உடல் முழுதும் அரிப்பு ஏற்படுகிறது பின் அந்த இடத்தில் சின்னதா பரு மாறி வருது பின் அந்த இடத்தில் சொரிய சொரிய புண்ணாக மாறுகிறது. முக்கியமாக பின் பக்கம் தொடை இடுக்கு தயவுசொய்து என்ன செய்வது சொல்லுங்கள்.

 • 6
Comments ()
Kindly Login or Register to post a comment.

| Jan 26, 2019

யாரும் தீர்வு சொல்ல மாட்டிங்களா..

 • Reply
 • Report

| Jan 31, 2019

powder use பண்ணாதீங்க... கடலை மாவு பாசி பயிறு மாவு போட்டு குள்ளிக்க வைங்க... இயற்கையான பொருள்களை பயன்படுத்துங்கள்.

 • Reply | 1 Reply
 • Report

| Jan 31, 2019

தேங்காய் எண்ணெய் தடவுங்கள் சரி ஆகிவிடும்... ரசாயனம் கலந்த பொருள்களை பயன் படுத்தாதீர்கள்...

 • Reply
 • Report

| Feb 02, 2019

en paiyan 1. 1/2 akuthu feeding stop panamatikan na rempa melijikitiporan stop pana idea solunka

 • Reply
 • Report

| Feb 11, 2019

calopure loation use panunga. en ponnuku same problem. Orange thinamum kudunga. nalla result iruku. baby ah kulikavachutu loation use panunga. motion,urine la pona udane cloth mathirunga. diaper adhigam use panathinga. water mudinjavarai neraya kudika vainga.

 • Reply
 • Report

| Mar 11, 2019

en paiyan soil sapdura enna pannunalum kekkave mattura avanukku 1yr and 6mnth baby idhukku edhavadhu solution sollunga

 • Reply
 • Report

More Similar Talks

+ Start a Talk
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}