குழத்தை நலம்

குழந்தைகளுக்கு talcum powder use பண்ணலாமா??

3 to 7 years

Created by
Updated on Oct 23, 2020

  • 4
Comments ()
Kindly Login or Register to post a comment.

| Oct 23, 2020

Hi jeeji Naresh ! Hope you are doing well.

  • Reply
  • Report

| Oct 24, 2020

Hi Jeeji! குழந்தைகள் சருமம் sensitive வாக இருக்கும் ,அலர்ஜி ஏற்படலாம்.. முகத்தில் போடும் போது மூச்சில் உள்ளிழுத்தால் சுவாச கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு...

  • Reply | 1 Reply
  • Report

| Mar 16, 2021

ஹாய் ஜிஜி நரேஷ்! குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்கும் டால்கம் பவுடர் யூஸ் பண்ணுவதால் குழந்தையின் சருமம் அடைத்துக்கொண்டு சுவாசிக்க முடியாமல் இருக்கலாம் .வியர்வைகள் வெளியே வராமல் இருக்கும் வாய்ப்பு இருக்கு. குழந்தையின் சருமத்தை வறட்சியாக ஆகக்கூடும். எனவே டால்கம் பவுடரை யூஸ் பண்ணுவதை குறைத்துக் கொள்ளலாம்.

  • Reply
  • Report

| Mar 26, 2021

Hi jeeji, எனது வீட்டில் பவுடர் என்ற பேச்சுகே இடமில்லை எனக்கு இரண்டு குழந்தைகள் இது வரை பவுடர் போட்டதே இல்லை அது வாசனை மட்டுமே தவிர பயன் ஒன்றும் இல்லை. பவுடர் ஒரு டஸ்ட் அவ்ளோதான். குழந்தைக்கு பயன்படுத்தாதீங்க. சரும பிரச்சனைகள் வரலாம்.

  • Reply
  • Report

More Similar Talks

+ Start a Talk
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP

Top குழத்தை நலம் Blogs

Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}