குழந்தையின் எடையை ஆரேக்கியமாக உயர்ந்த என்ன செய்வது

Created by
Updated on Apr 18, 2019
எப்படி எடையை சரி செய்வது

| Apr 28, 2019
வணக்கம் கெளரி, உங்கள் குழந்தையின் எடையை ஊட்டச்சத்துள்ள உணவுகள் மூலம் அதிகரிக்க இந்த பதிவு உதவும் https://www.parentune.com/parent-blog/accattua-uavuka-uavu-paakkaka/4776

| Feb 10, 2022
ஹலோ கௌரி, உங்கள் குழந்தையின் வயது என்ன என்பதை நீங்கள் குறிப்பிடவில்லை. ஆறு மாதங்களுக்கு. உட்பட்டது குழந்தைக்கு என்றால், நீங்கள் தாய்ப்பால் தவிர வேறு எதுவும் குழந்தைக்கு தருவது அத்தனை ஆரோக்கியம் அல்ல, நீங்கள் தாய்ப்பால் அதிகரிக்க தேவையான உணவு முறைகள் கடைபிடிக்கலாம். ஆறு மாதத்திற்கு ஆகிவிட்டது என்றால், மேல் உணவாக, பருப்பு வேகவைத்த நீர்,சாதம் வடித்த நீர், வேகவைத்து மசித்த ஆப்பிள், மசித்த. கீரை சூப் போன்றவைகளை சேர்த்துக்கொள்ளுங்கள் Gowri